madurai நெல்லையில் 201 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் வழங்கல் நமது நிருபர் ஜூன் 24, 2019 நெல்லையில் எம்.பாண்டியன் நினைவுதின கருத்தரங்கம் மற்றும் தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா வழங்கும் விழா நடைபெற்றது.